Adani Scam?! | Tamil News
அதானி குழுமம் எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருந்து சாதனை படைத்து வருகிறார்
இவர் எவ்வாறு பணக்காரர் ஆனார் என்பதை குறித்து அமெரிக்க நிறுவனமான ஹேண்டன் பார்க் ஆய்வு குழு ஆய்வு செய்த பொழுது இவருடைய பணக்கார வளர்ச்சி என்பது அபரிதமாக இருந்துள்ளது மற்றும் இது கடந்த பத்து வருடங்களுக்குள் உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடத்துக்குள் வந்ததால் இதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து அதை முழுவதுமாக ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளது
அவ்வாறு ஆய்வு செய்ததில் அதிகமான அதான் என் தவறுகளை கண்டறிந்து இவர்கள் எவ்வாறு முன்னேறினார்கள்? எவ்வாறு உலக பணக்காரர் பட்டியலில் வந்தார்கள் என்பதை கண்டறிந்து அமெரிக்கா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
அவர்கள் கூறியதாவது நீங்கள் உங்களுடைய பங்குச் சந்தையில் வைத்திருக்கும் பங்குகள் அனைத்தும் போலியானது
மற்றும் பங்குகள் அனைத்தையும் உங்களுடைய சொந்த நிறுவனங்களே அனைத்தையும் வாங்குகிறது மக்கள் யாரும் அதை வாங்கவில்லை நீங்களே உங்களுடைய பங்குகளை வாங்கி உங்களுடைய பங்கின் விலை அதிகமாக இருப்பதாகவும் நீங்கள் காட்டிக் கொள்கிறீர்கள்
அதானி துறைமுகம் அதானி விமான நிலையம் அதானி பவர் அதானி எண்டர்பிரைசஸ் என அனைத்திலும் உண்மை தன்மை இல்லாத அரசாங்கத்துறையை சார்ந்த விஷயங்கள் மட்டுமே அனைத்தும் இருக்கிறது
தனியாக நீங்கள் எந்த ஊரு தொழிலையும் செய்யவில்லை அனைத்தையும் அரசாங்கத்தை சார்ந்து செய்யப்படுவதால் இவற்றில் பணப்பழக்கம் என்பது உரிய ஆதாரங்களுடன் இல்லை என ஹேண்டன் பேர் கூறியுள்ளது
ஆனால் முதலாவது இவை அனைத்தையும் மறுத்தாத நீ நீங்கள் எங்களை பணக்கார பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவே இவ்வாறு செய்கிறீர்கள் என முதலாவது ஆவேசமாக கொந்தளித்தார் அதானி
அதன் பிறகு தன்னுடைய தவறையும் ஒப்புக் கொண்டு ஐபிஓ தாக்கல் செய்த பணத்தை நான் திரும்ப கொடுக்கிறேன் என கூறியுள்ளார்
இவரைப் பற்றி குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன் அதனின் பங்குகள் வேகமாக மலமளவென சரிந்து உலக பணக்காரர் பட்டியலில் இருந்த அதான் நீ தற்பொழுது ஆசியாவின் பணக்காரப் பட்டியலில் கூட இல்லாத நிலைக்கு அதிகமான பின்னுக்கு தள்ளிப்பட்டு பணக்காரர் லிஸ்டிலேயே இல்லாமல் சென்று விட்டார்
இதில் முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால் முதல் பத்து பணக்காரர் வரிசையில் கடைசி இடத்தில் ரிலையன்ஸ் அம்பானியும் இருக்கிறார் என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம்
தற்பொழுது இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் செபி இந்த அதானி குடும்பத்தை பற்றிய ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது
அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கிய எல்ஐசி நிறுவனமும் அதிகமாக சரிந்துள்ளது
ஏனென்றால் எல்ஐசி நிறுவனம் தங்களுடைய அனைத்து பணங்களையும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது இப்பொழுது அதானி பங்குகள் சரிந்து வருவதால் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளும் சரிந்து வருகிறது
அதனால் இந்தியன் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கூட்டி நீங்கள் அதானிக்கு எவ்வளவு கடன் கொடுத்துள்ளீர்கள் என்று ரகசியமாக கேட்டு வருகிறது
ஆனால் நேரடியாக இன்னும் அதானியின் பங்குகள் உண்மைத்தன்மை என்பதை ஆராய முடியாமல் தவித்து நின்று ரிசர்வ் வங்கி மற்றும் செபி இரண்டும் தற்போது நாங்கள் நேரடியாகவே இதை விசாரிக்கிறோம் என்று கூறியுள்ளது
இந்தியாவைச் சேர்ந்த உலக பணக்காரர் பட்டியலில் இருக்கின்ற அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் அம்பானி இந்த இரண்டு நபர்களும் இந்தியாவில் மிகவும் முக்கியமான நபர்களாக கருதப்படுகிறார்கள் ஆனால் பட்டியலில் இல்லாத பணக்காரராக இருக்கிற tata நிறுவனம் இந்த மூன்று நிறுவனங்களும் அதிகமான திவால் ஆனது என்றால் இந்தியாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என்பது உண்மைத் தன்மை ஆக இருக்கிறது