Andrew Tate – Worst Man on Earth?! | Tamil News

 

 

 

உலகத்தில் உள்ள நபர்கள் அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு காரணத்திற்காக மிகவும் பிரபலமாவார்கள்

 

 

குறிப்பாக அவர்களுடைய குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் இல்லையென்றால் அவர்கள் சமூகத்தில் பேசிய ஏதேனும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் இதை காரணம் காட்டி அவர்கள் மிகவும் பிரபலமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது

 

 

எடுத்துக்காட்டாக ஜானி டிப் மற்றும் டொனால்ட் டிரம்ப் போன்றவர்கள் எப்போதுமே பிரபலமாகிக் கொண்டிருப்பார்கள்

 

 

அந்த வரிசையில் கடந்த வருடம் மிகவும் பிரபலமான வரிசைகளில் டிக் டாக் சமூக வலைதளத்தை சேர்ந்த Andrew Tate என்பவர் மிகவும் பிரபலமாகி மிகப்பெரிய பணக்காரராகவும் மாறினார் ஆனால் இப்பொழுது அவர் தற்சமயத்தில் ரோமேனியாவில் உள்ள ஒரு சிறைச்சாலையில் இருக்கிறார் என்பது ஒரு உண்மையான விஷயம்

 

 

இவர் எவ்வாறு மிகப்பெரிய பணக்காரராக மாறினார் மற்றும் எவ்வாறு சிறைசாலைக்கு சென்றார் என்பதை பற்றி விரிவாக இப்பொழுது பார்க்கலாம்

 

 

வேலை செய்வதில் சிறந்து விளங்கிய இந்த நபர் எவ்வளவுதான் வேலை செய்தாலும் பணக்காரராக முடியாமல் சிறிய அளவு பணத்தை மட்டுமே சேர்த்து வைப்பதாக புறப்படுகிறது அதனால் தான் ஒரு நாள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்காக ஆகும் செலவு ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் செலவு செய்கிறார்கள் என்பதை அவர் புரிந்து இருக்கிறார்

 

 

 

 

தானும் இதே போன்ற மிகப்பெரிய பணக்காரராக மாறி மிகப்பெரிய லக்சரி வாழ்க்கை வாழ வேண்டும் அது எவ்வாறு செய்வது ஒவ்வொரு மனிதர்களும் முதலாளித்துவமாக இருக்கிறார்களே அவர்களைப் போல் நானும் வாழ வேண்டும் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்

 

 

அதற்கான ஆன்லைனில் தேடிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு மிகப்பெரிய வெப்சைட் ஒன்று கிடைக்கிறது அந்த வெப்சைட்டில் இருந்து யாரேனும் ஒரு பெண்கள் தங்களுடைய புகைப்படத்தை பதிவு செய்வதற்கு அதிகமான பணம் வசூலிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்கிறார்

 

 

அதனால் இவர் ஏற்கனவே குத்துச்சண்டை வீரராக இருந்ததால் தன்னிடத்தில் இருக்கின்ற நிறைய பெண்களிடத்தில் இந்த விஷயத்தை கூறி வாருங்கள் நம் அனைவரும் சேர்ந்து ஒன்றாக பணம் சம்பாதிக்கலாம் அதற்கு உங்களுக்கு தேவையான பணத்தை உங்களுக்கு கொடுத்து விடுவேன் மற்றபடி மீதியை கம்பெனிக்கு வைத்துக் கொள்வோம் என்று டீலிங் பேசிவிட்டு பணம் சம்பாதிக்கும் வேலையை துவங்கும் என்று கூறியிருக்கிறார்

 

 

இவர் நூற்றுக்கணக்கான பெண்களை வாருங்கள் என்று அழைத்தாலும் கடைசியாக ஒரு 15 நபர்கள் மட்டுமே இந்த மிகப்பெரிய பணம் சம்பாதிக்கும் வேலைக்கு வந்து இருக்கிறார்கள்

 

 

 

 

 

 

கடைசியாக அவருடைய அதிகமான உழைப்பினாலும் கட்டினமான உழைப்பினாலும் இரண்டே மாதத்தில் மிகப்பெரிய பணக்காரராக மாறி விடுகிறார்

 

 

ஏனென்றால் அந்த வெப்சைட் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகவும் அதில் பதிவிடக்கூடிய போட்டோக்கள் அனைத்தும் ஆபத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது அதற்காக அந்த போட்டோவை பார்க்க வரும் நபர்கள் அதிக பணம் செலவிடுவதாகவும் மற்றும் எவ்வாறு அதிலிருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் Andrew Tate கணிசமாக கண்டு வைத்திருப்பதால் அவரால் பணம் சம்பாதிக்க முடிந்தது

 

 

அதோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளாமல் இன்னமும் எவ்வாறு முன்னேறுவது என்பதை பற்றி டிக் டாக் மற்றும் சோசியல் மீடியாக்கள் அனைத்திலும் தங்களுடைய கருத்துக்களை மிகவும் பலவந்தமாக வெளியிட்டு வருகிறார்

 

 

அதனால் இதனை பார்த்த டிக் டாக் நிறுவனங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் அனைத்தும் இவருடைய கருத்துகள் மிகவும் தவறாக இருக்கிறது அதனால் இவருடைய வீடியோக்களையும் இவருடைய ப்ரோபைலையும் தங்களுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அனைத்து கம்பெனிகளும் முன்வந்துள்ளது

 

 

உடனடியாக இவர் இதோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்னமும் ஒரு மிகப்பெரிய யுனிவர்சிட்டியை உருவாக்கி உள்ளார்

 

 

அதில் எவ்வாறு ஒரே நாளில் பணக்காரன் ஆவது மற்றும் பெண்களிடத்தில் பேச தெரியாத நபர்கள் எவ்வாறு கணிசமாக பேச வேண்டும் எவ்வாறு இளமையை அனுபவிக்க வேண்டும் என்பதைப் பற்றிய பாடங்கள் எடுக்கப்படும் என்று மிகப்பெரிய யுனிவர்சிட்டி உருவாக்கி அதற்காகவும் அதிக அளவு பணம் வசூலித்து அதிகமான மக்களுக்கு இந்த மாதிரியான சர்வீஸை செய்து வருகிறார்

 

 

இதனால் இவரும் மிகப்பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார் அங்கு வருகின்ற மாணவர்களும் அதிக அளவு படங்களை கற்றுக் கொள்கிறார்கள்

 

 

 

உடனே அதோடு மட்டுமல்லாமல் ஒருமுறை அந்த வெப்சைட் பகுதிக்கு வந்த நபர்கள் மீண்டும் மீண்டும் எவ்வாறு வர வைப்பது? மற்றும் எவ்வாறு அவர்களை பணத்தை அதிகமாக செலவிட வைப்பது எவ்வாறு அதிகமாக பணம் சம்பாதிப்பது என்பதை பற்றியும் விளக்கமாக அறிந்து அதனையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் முழுமையாக செய்ய ஆரம்பித்து விட்டார் அதுவே அவர் பணம் சம்பாதிப்பதற்கு மிகப்பெரிய காரணம் ஆயிற்று

 

 

அதன் பிறகு தன்னுடைய சோசியல் ப்ரொபைல்கள் அனைத்தையும் அனைத்து சோசியல் மீடியாக்களும் முடக்கியதால் தன்னிடத்தில் உள்ள மாணவர்கள் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வீடியோக்களை பதிவேற்றுங்கள் எனக்காக சோசியல் மீடியாவில் பக்கங்கள் எதுவும் இல்லை என்னுடைய பக்கங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டது அதனால் என்னுடைய புகைப்படத்தை மற்றும் என்னுடைய வீடியோக்களை நீங்கள் உங்களுடைய பக்கத்தில் பதிவிடுங்கள் என்று சொல்லி அனைவரிடத்திலும் கூறியிருக்கிறார்

 

 

இதனால் அந்த யுனிவர்சிட்டியில் படிக்கும் அனைவரும் இவருடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து இவரை மிகப்பெரிய பிரபலமாக மாற்றி விடுகிறார்கள் இது அனைத்து சமூக பிள்ளைகளை பக்கங்களிலும் இவருடைய வீடியோக்கள் வீடியோவாக செய்யப்படுவதால் சோசியல் மீடியா நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாமல் இவருடைய வீடியோக்கள் உலக மக்கள் அனைவரிடத்திலும் செல்ல வழி வகுத்து விட்டது

 

 

அதோடு மட்டுமல்லாமல் இவர் மிகப்பெரிய பிரபலமாக மாறுகிறார் இவர் மிகப்பெரிய நிறுவனங்களை எதிர்த்து பேசுகிறார் பெண்கள் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பழைய காலத்து பெண்களாக வாழ வேண்டும் என்பதை இந்த 2023 ஆம் ஆண்டும் நீங்கள் அதே போல் வாழ வேண்டும் என்று ஏளனமாக பேசியதாக குறிப்பிடப்படுகிறது

 

 

அதனால் மிகப்பெரிய இயக்கங்கள் மற்றும் பெண்கள் மரியாதைக்கு உரிய இயக்கங்கள் அனைத்தும் வந்து இவர் மீது குற்றம் சாட்டியதால் இவரை இன்னும் வெளியில் வைத்திருந்தால் நலமாக இருக்காது என்று சொல்லி இப்பொழுது இவரை கைது செய்துள்ளார்கள் தற்போது இவர் ரொமானியாவில் உள்ள சிறைச்சாலையில் கைதியாக இருக்கிறார்

 

 

ஆனால் இவரை கைது செய்தவுடன் இவருடைய பங்காளிகள் அனைவரும் எங்களுடைய நண்பரை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும் அவர்தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லி அதிகமான கூக்குரல் அவர்களுக்காக எழும்புகிறது

 

 

அதனால் இந்த வருடத்தில் மிகப்பெரிய பிரபலமாகவும் மிகப்பெரிய அளவில் ஒஷ்டா ஆன மனிதனாகவும் இவர் இந்த உலகத்தில் வலம் வருகிறார்

 

 

முக்கியமாக இவருடைய பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வண்ணமும் பெண்களின் மையப்படுத்தி இருந்ததால் இவரைப் பற்றிய அதிகமான புகார்கள் எழுந்துள்ளது

 

 

முக்கியமாக இவர் பணம் சம்பாதிக்கும் திறமை அனைத்தும் பெண்களை மைபயப்படுத்தியே இருந்தது

 

 

சமூக வலைதளங்களில் இவருடைய பேச்சா ஆனது மிகவும் அதிகமான சர்ச்சைக்கு உள்ளாயிற்று அவை அனைத்தும் பெண்களின் மையப்படுத்தி இருந்தால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆகிறது அதனால் இறுதியாக இவரை போலீசார் கைது செய்தார்கள்

 

 

போதும் இவர் செய்தது தான் நியாயம் என்று ஒரு கூட்டமும் இவர் செய்தது தவறு என்று மற்றொரு கூட்டமும் இவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *