Another Vadakkans Issue!? | Tamil News

Another Vadakkans Issue!? | Tamil News

 

 

 

இந்தியாவின் வடக்கு மாநிலத்திலிருந்து அதிகமான நபர்கள் தெற்கு மாநிலங்களை நோக்கி வேலைக்கு வந்து நகர்கிறார்கள்

 

 

இந்தியாவின் தென் மாவட்டங்களாக இருக்கக்கூடிய ஆந்திரா தமிழ்நாடு கர்நாடகா கேரளா போன்றன மாநிலங்களில் அதிகமான வட மாநில இந்திய தொழிலாளர்கள் ஒரே ரயில் வண்டியில் லட்சக்கணக்கான நபர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்

 

 

இவ்வாறு இவர்கள் வருவதில் அதிகமான சிக்கல் ஏற்படுகிறது என்றால் இவர்களுக்கு எந்த விதமான அதிகமான நாலேஜ் இல்லாமல் இருக்கிறது

 

 

குறிப்பாக ரயில் வண்டியில் ஏறிய நபர்கள் ரிசர்வேஷன் பெட்டியில் ஏறி கொள்கிறார்கள்

 

 

Another Vadakkans Issue!? | Tamil News

 

 

ஆனால் அவர்களுடைய டிக்கெட் என்பது ரிசர்வேஷன் அல்லாத சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு ரிசர்வேஷன் பெட்டியில் ஏறி விடுகிறார்கள்

 

 

இது அவர்களுக்கு தெரிந்து எறுகிறார்களா அல்லது தெரியாமல் ஏறுகிறார்களா என்பது தெரியவில்லை!!

 

 

ஏனென்றால் குறைவான டிக்கெட் எடுத்து செல்லும் நபர்கள் தனியாக ஒரு பெட்டியில் ஏறி செல்லலாம்

 

 

மற்றபடி நாம் செல்கின்ற இடத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரிசர்வேஷன் என்ற பெட்டியில் ஒரு சீட்டுக்கு ஒரு நபர் என்கின்ற அடிப்படையில் கொடுக்கப்படும்

 

 

அதன் தொகையும் அதிகமாக இருக்கும் அது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து இருக்க வேண்டும்

 

 

இப்படி மக்கள் ஆறு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் புக்கிங் செய்து வைத்துக்கொண்டு அவர்கள் செல்லும் நேரத்தில் அந்த பெட்டியில் அதிகமான வட இந்தியர்கள் ஏறி கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒரே பெட்டியில் அதிகமான நபர்கள் இருப்பதால் அவர்களிடத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் மற்ற சக பயணிகள் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்

 

Another Vadakkans Issue!? | Tamil News

 

 

ஏனென்றால் ரிசர்வேஷன் பெட்டியில் குழந்தைகள் பெண்கள் என ஒரு இருக்கையில் ஒரு நபர் அமர்ந்து செல்லும் விதத்தில் அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பாகவே அதிகமான பணம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு குறித்து நேரத்தில் செல்லும்போது அங்கே டிக்கெட் இல்லாமல் அதற்கு பதிலாக அதிகமான வட இந்தியர்கள் வந்து ஏறும் போது அதிபர்களுக்கு இடையூறாக அமைகிறது

 

 

இவ்வாறு வட இந்தியர்கள் ட்ரெயினில் அதிகமான தொல்லை கொடுத்து வருகிறார்கள்

 

 

அதோடு மட்டுமல்லாமல் வட இந்தியாவில் இருந்து வருகின்ற அனைத்து வட இந்தியர்களும் பெண் பகுதியில் வந்து அதிகமான தொழிலை தன் வசப்படுத்திக் கொள்கிறார்கள் முக்கியமாக கட்டுமான தொழில் கம்பெனிகளில் அதிகமாக வேலை பார்க்கின்ற தொழில் மற்றும் சிறிய சிறிய கடைகள் பானிபூரி கடை மற்றும் வட இந்தியாவில் உள்ள உணவுகளை தென்னிந்தியாவில் பரப்புவதற்கான அதிகமான சிறு கடைகளை போட்டு தங்களுடைய தொழிலை அதிகமாகிக் கொள்கிறார்கள்

 

 

பனியன் கம்பெனிகள் மற்றும் நெசவுத்தொழில் கட்டுமான தொழில் என எதற்கு வேலைக்கு அதிகமாக ஆள்கள் தேவைப்படுகிறதோ அவை அனைத்திற்கும் வட இந்தியர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்

 

 

ஆனால் இந்த வேலைகள் அனைத்தும் இங்கே இருக்கின்ற நபர்களுக்கு தானே கிடைக்க வேண்டும் அதனால் அவர்களுக்கு கிடைக்காமல் மற்றபடி வட இந்தியாவில் இருந்து வருகின்ற நபர்களால் இங்கே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்பது போல் சொல்கிறார்கள்

 

 

இதை சமூக ஆர்வலர்கள் அனைவரும் எடுத்துப் பேசும் பொழுது அவர்கள் கூறுகிறது என்னவென்றால் இப்படிப்பட்ட கட்டுமானத் தொழில் மற்றும் கம்பெனிகளில் வேலை பார்க்கின்ற தொழில் அனைத்தையும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் வெறுக்கிறார்கள்

 

 

குறிப்பாக பின்பகுதியில் உள்ள வேலை செய்யும் நபர்கள் அனைவரும் குறைந்த மணி நேரத்தில் அதிகமான தொகைக்கு வேலை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள் அதனால் அவர்களுக்கு அப்படிப்பட்ட வேலையை நாங்கள் கொடுக்காமல் யார் அதிகமான நேரத்தில் குறைந்த தொகைக்கு வேலை செய்கிறார்களோ அவர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் அதற்கு வட இந்தியர்களே அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

 

 

தென் மாநிலங்களில் உள்ளவர்களை காட்டிலும் வட மாநிலத்தில் இருந்து பார்ப்பவர்கள் அதிகமான நல்ல வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு செலவும் குறைவாக ஆகிறது தங்குவதற்கு மிகச்சிறந்த இடத்தை கொடுக்க வேண்டாம் ஒரு சிறிய இடம் கொடுத்தாலே போதும் சாப்பாடும் அவர்களுக்கு தேவையான சாப்பாடு அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள் நாங்களே குறைவான விலையில் உள்ள அரிசிகளை வாங்கி கொடுத்தால் அதையே அவர்கள் சாப்பிட்டுக் கொள்கிறார்கள் அதனால் அவர்களுக்கு செலவு குறைவாக ஆகிறது அதனால் நாங்கள் எங்களுடைய கம்பெனிகளிலும் கட்டுமான துறைகளிலும் அடைந்தீர்களே சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்

 

 

எப்படி இருக்க வட மாநிலத்தில் வந்தவர்கள் சரியான முறையில் வேலை செய்வார்களா என்று பார்க்கும் பொழுது அவர்களுடைய வேலை சரியாக இருக்கிறது ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் இங்கேயே வந்து பல வருடங்களாக எங்கேயோ குடியேறுவதால் இந்த மாநிலத்தில் உள்ள குடியுரிமையையும் பெற்று இங்கே ரேஷன் கார்டு ஆதார் கார்டு மற்றும் ஓட்டு போடும் உரிமை அனைத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்

 

 

ஆனால் தமிழ்நாடுகளில் அதிகமான பாரம்பரியமிக்க நாடாக இது இருக்கிறது மற்றும் பழமை வாய்ந்த நாடாகவும் வரலாற்று மிக்க நாடாகவும் இருக்கிறது இப்படிப்பட்ட வரலாற்று மிக்க நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தமிழன் தான் முடிவு செய்ய வேண்டும் இந்து சமயத்தில் வெளியூரிலிருந்து வந்த ஒருவன் தமிழ்நாட்டைப் பற்றி முழுவதும் அறியாமல் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை எவ்வாறு அவன் முடிவு செய்வான் என்கின்ற பிரச்சினையும் எழுகிறது

 

 

அதோடு வடமாநிலையில் இருந்து வந்தவனோடு பேசுவதற்கு இங்கே இருக்கிறான் என்றும் அவர்களுடைய மொழியை கற்றுக் கொண்டு அவர்களிடத்தில் பேச வேண்டும் என்கின்ற கட்டாயமும் ஏற்படுகிறது

 

 

இதனால் சமூக ஆர்வலர்கள் அதிகமான நபர்கள் வட மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஒரு சரியான முறையோடு கொண்டு வர வேண்டும் மற்றும் அவர்கள் இங்கே வந்து வேலை செய்வதற்கான முழு உரிமையும் வாங்கிக் கொள்ளலாம் ஆனால் வேலை செய்து முடித்த பின்பு திரும்பவும் அவர்களுடைய நாட்டிற்கு செல்ல வேண்டும் அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்

 

 

முக்கியமாக அவர்கள் சொல்வது என்னவென்றால் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது அந்த வரலாறு தமிழ்நாட்டைப் பற்றி தெரிந்தவர்களால் மட்டுமே காப்பாற்றப்படும் தமிழ்நாட்டைப் பற்றி தெரியாமல் மற்ற நாடுகளில் இருந்து வந்து எங்கே தங்குபவர்கள் எங்கே உள்ள உரிமையை கொண்டாடும்போது எவ்வாறு அவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியும் தமிழ்நாட்டின் வரலாற்றை சீர்குலைத்துவிடுவார்கள் என்பது போல் சொல்லுகிறார்கள்

 

 

இது ஒரு மட்டுமில்லாமல் அதிகமான அரசியல்வாதிகளும் வட மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு என்று முழு உரிமையும் கொடுக்கக்கூடாது என்று ஒருபுறமும் மற்றொருபுறம் வட மாநிலத்தவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்ற திருவள்ளுவரின் குரலை எடுத்துக்காட்டி யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்பது போலும் இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

 

 

இதைப்பற்றி முழுமையான தீர்வு தமிழ்நாடு அரசு எப்பொழுது எடுக்கும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

 

 

ஆனால் தமிழ்நாடு அரசோ இதற்கு முன்பாக ஆட்சி செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எவ்வாறு பேனா சிலை வைப்பது அதை கடலுக்குள் வைக்கலாமா இல்லையெனில் வெளியிலேயே வைக்கலாமா என்பது குறித்து ஆழமாக யோசித்துக் கொண்டிருக்கிறது!!!.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *