BBC Ban in India?! | Tamil News

 

 

 

BBC ஆவணப்படம் தற்போது வெளியாகி உலகம் முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

 

 

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மிகப்பெரிய கலவரமாக கருதப்படக் கூடிய ரயாட் மையமாகக் கொண்டு அங்கே நடந்த கலவரத்தில் மோடி கொஸ்டின்ஸ் என்று அழைக்கப்படும் கேள்விகளை பிபிசி எழுப்பியுள்ளது

 

 

இது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையையும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்

 

 

 

 

 

என்றால் கடந்த பத்து வருடமாக பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர சிங் மோடியை எதிர்த்து இவ்வாறு பிபிசி கேள்வி எழுப்பி உள்ளதால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சிகள் மோடி தலைமையிலான ஆளுங்கட்சிகள் அதை வலுவாக எதிர்த்த நிலையிலும் மற்ற கட்சிகள் அதற்கு சப்போர்ட்டாகவும் இருக்கிறது

 

 

இவற்றை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் இருந்தாலும் கட்சிகள் கடைசியாக தங்கள் கூட்டணிகளில் இருக்கின்ற ஹிந்து சேனா கட்சியில் இருக்கின்ற இரண்டு நபர்கள் பிபிசி என்ற நிறுவனம் இந்தியாவிற்கு தேவை கிடையாது என்று கூறியதை முழுவதுமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொகுத்துள்ளனர்

 

 

 

 

இவற்றை முழுவதும் விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒரு மனிதனுக்கு பேசக்கூடிய உரிமை என்பது அனைத்தும் இருக்கிறது அதனால் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அனைத்தும் உண்மையைப் பேசும் அதை பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது அதனால் அவற்றை எங்களால் தடை செய்ய இயலாது என்று கூறியது

 

 

இந்த சமயத்தில் பிபிசி யின் ஆவணப்படம் இந்தியாவில் வெளியாகி கொண்டு அனைவரையும் பார்க்கும் வண்ணம் இருந்ததால் உடனடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஐடி 2022 சட்டத்தை பயன்படுத்தி அதாவது அரசியலமைப்பிற்கு கலங்கடிக்கும் விதமாக ஏதேனும் சமூக வலைதளங்களில் பரவலாக வருகிறது என்றால் அதை தடை செய்வதற்கு இந்தியாவிற்கு முழு உரிமை இருக்கிறது என்கின்ற அந்த ஐடி 2002 சட்டத்தை பயன்படுத்தி அந்த ஆவண படத்தை முழுவதுமாக ரத்து செய்தார்கள்

 

 

ஆனாலும் அது ஆங்காங்கே பரவலாக பரவி அதிகமான மக்களை சென்றடைந்தது இந்து சமயத்தில் இவ்வாறு நடப்பது இந்திய பிரதமருக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணமும் கேடு விளைவிக்கு வண்ணமும் அவருடைய பெயருக்கு அவப்பெயர் விளைவிக்க வண்ணமும் இருப்பதாக இந்து சேனா கட்சிகள் இப்படிப்பட்ட பிபிசி வேண்டாம் என்று கூறும் பொழுது அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

 

 

நாம் 2023 ஆம் ஆண்டிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்து சமயத்தில் அனைத்தையும் அனைத்து மக்களும் பேசுவதற்கு அனைத்தையும் அனைத்து விதமாக உண்மையை உரக்க பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது அதை யாரும் தடை செய்ய இயலாது என்று கூறி யாருமே எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி அனைவரையும் வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது

 

 

ஆளுங்கட்சிகள் என்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்களோ யாரும் எதுவும் பேசக்கூடாதோ என்று அவர்கள் கூறிய வார்த்தைகள் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது

 

 

இவ்வாறு உச்ச நீதிமன்றம் பதில் அளித்தது நிமித்தம் பிபிசி இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பது இந்நாள் வரைக்கும் உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கிறது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *