Chennai's New Madras I Virus Virus In 2022 | Tamil

Chennai’s New Madras I Virus In 2022 | Tamil

 

 

 

மழையின் காரணமாக சென்னையில் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற மெட்ராஸ் ஐ எனப்படக்கூடிய வித்தியாசமான நோயைப் பற்றி விரிவாக பார்க்கலாம்

 

Chennai's New Madras I Virus Virus In 2022 | Tamil

 

 

உலகத்திலேயே முதல் முறையாக இந்த நோயை தமிழகத்தில் அதுவும் மெட்ராஸில் தான் கண்டுபிடிக்கப்பட்டது அதனால் இந்த நோய்க்கு மெட்ராஸ் ஐ என்று பெயர் அழைக்கப்படுகிறது

 

 

இந்த நோயைப் பற்றி விரிவாக பார்க்கலாம்

 

 

ஆரம்பத்தில் சாதாரண ஒரு மனிதருக்கு ஒரே ஒருத்தருக்கு மட்டுமே இது வரும் அதன் பிறகு அதன் பக்கத்தில் இருக்கும் மற்றொரு நபருக்கும் இது பரவிக் கொண்டே இருக்கும் அதன் பிறகு அந்த அறையில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் பரவிவிடும்

 

Chennai's New Madras I Virus Virus In 2022 | Tamil

 

ஒருவருக்கு வந்து விட்டால் போதும் அவரைத் தொடர்ந்து அங்கு பக்கத்தில் இருக்கும் அனைத்து நபருக்கும் பரவக்கூடிய தன்மை இந்த நோய்க்கு உண்டு

 

இது எவ்வாறு பரவுகிறது என்றால் கைகளை கழுவாமல் மற்றொருவரை தொடுவது மற்றும் குளிர் தினமும் குளிக்காமல் வருவது மற்றும் சுத்தமாக இல்லாமல் இருப்பதால் இந்த நோய் பரவிக் கொண்டிருக்கிறது

 

 

இந்த நோய் வந்தவுடன் வீட்டில் தனியாக ஒரு வாரம் அல்லது 20 நாட்கள் வரை ஓய்வு எடுத்தால் தானாக செல்லக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது அதிகமான பாதிப்புகள் எதுவும் தராமல் தானாகவே சென்று விடுகிறது இந்த நோய்

 

 

 

 

இதைத் தவிர இப்போது வழக்கத்துக்கு மாறாக மெட்ராஸில் சென்னையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்

 

 

அதனால் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அனைவரும் இந்த நோய் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது அதனால் அனைவரும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சென்னையில் கட்டுப்பாடுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

 

 

இருக்கும் இந்த நோய் இப்பொழுது அதிகமான பரவலை ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை ஏற்படுமா என்கின்ற எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது

 

Chennai's New Madras I Virus Virus In 2022 | Tamil

 

 

ஏனென்றால் ஒருவருக்கு இந்த நோய் வந்துவிட்டது என்றால் பள்ளிகளில் உள்ள ஒரு மாணவருக்கு யாருக்கு வந்துவிட்டது என்றால் அப்படியே பரவி பரவி அனைவருக்கும் பரவிவிடும் அதனால் அதை தடுப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் விடுமுறை கிடைக்குமா என்று மாணவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

 

 

முக்கியமான இந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் மலையோடு சேர்த்து தான் இந்த நோய் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது அதனால் மழையும் வேறு வருகிறது நோயும் வருகிறது அதனால் விடுமுறை கிடைக்குமா என்று பள்ளி மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறுக்கிறார்கள்

 

 

1800 களில் சென்னையின் மறுபெயர் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது அந்த சமயத்தில் முதன்முதலாக இந்த நோய் மெட்ராஸில் தான் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நோய்க்கு மெட்ராஸ் ஐ என்று இன்றளவும் அனைவராலும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது

 

 

கொரோனா நோயைப் போல இது விஸ்வரூபம் எடுக்குமா அல்லது சாதாரணமாக வந்து விட்டு சென்று விடுமா என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள் அனைவரும் ஷேப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னெச்சரிக்கை அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *