Chinese spy balloon over US is weather device says Beijing
அமெரிக்காவை வேவு பார்ப்பதற்காக சைனா அனுப்பிய ரகசிய பலூன் வானில் தென்பட்டது
தொடரில் இருக்கும் அனைவரும் இதை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள் வானத்தில் ஒரு மூலையில் நிலவு இருக்கிறது மற்றொரு பகுதியிலும் நிலவு போன்று ஒன்று தோற்றமளிக்கிறது அது என்ன என்று தங்களுடைய மொபைல் போனில் உள்ள கேமராவை பார்க்கும் பொழுது அது வித்தியாசமானதாகவும் பலூன் போன்றும் காணப்பட்டதால் அது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
இந்த விஷயம் அமெரிக்கா வான் மண்டலத்தில் இருப்பதால் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இது என்ன என்று சோதிக்கும் பொழுது அது ஒரு பலூன் எனவும் அது சோதனைக்காக அனுப்பப்பட்டது என்பதும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது
இதை யார் அனுப்பினார்கள் என்பதை முழுவதும் ஆராயும் பொழுது சைனா தான் இதை அனுப்பினதாகவும் அதை உங்களுக்காக விரைவு பார்ப்பதற்கு அல்லாமல் தாங்கள் எங்களுடைய வான்வழி மண்டலத்தில் வானிலையை ஆராய்ச்சி செய்வதற்காகவே அனுப்பப்பட்ட பொழுது அது தவறுதலாக உங்களுடைய வான்வழி மண்டலத்திற்கு வந்துவிட்டது என்றும் ஒரு கட்டுக் கதையை கட்டியது
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா இதைப்பற்றி நாங்கள் முழுவதும் ஆராய்ச்சி செய்வோம் இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறது என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி பொறுமை காத்து வருகிறது
அதோட மட்டுமல்லாமல் அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ராணுவ தளமாகிய பெண்டகனில் இதைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது
அமெரிக்காவின் ராணுவ தளமாகிய பெண்ணாக இதை முழுவதும் இப்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு பலூன் மற்றொரு இடத்திலும் தென்பட்டிருக்கிறது இதை பார்த்த அமெரிக்க உடனே அதிர்ச்சி அடைந்தது
ஏனென்றால் ஒரு பலூன் வேண்டுமானால் தவறுதலாக தங்களுடைய வானொலி மண்டலத்திற்கு வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அதே சமயத்தில் இன்னொரு பலனும் அதே இடத்தில் தென்பட்டவுடன் இது திட்டமிட்ட சதி என்பதை புரிந்து கொண்ட அமெரிக்கா இப்போது என்ன செய்வது என்று திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறது
உலகத்தின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருக்கக்கூடிய அமெரிக்கா சைனா ரஷ்யா போன்ற மிகப்பெரிய நாடுகள் வரிசையில் சைனாவும் அமெரிக்காவும் இருப்பதால் இப்பொழுது இந்த இரண்டு பேருக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உலக நாடுகளுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்துடன் அமைதியாக இருந்து வருகிறது
அதுமட்டுமல்லாமல் சீனா இதே போன்ற வேலைகளை ஒவ்வொரு வருடமும் செய்து கொண்டு தான் வந்து கொண்டிருக்கிறது
உதாரணமாக தன்னுடைய அண்டை நாடாகிய இந்தியாவுடன் அடிக்கடி வம்பு இழுப்பதும் அவர்களை ஏதேனும் ஒரு சிக்கலை உண்டாக்கி அவர்களை சீண்டி பார்ப்பதும் அவர்களுக்கு மிகவும் கைவந்த கலை போல் இருக்கிறது
அதன் பிறகு தங்களை சுற்றி உள்ள அனைத்து நாடுகளையும் எப்பொழுதும் சும்மா இருக்க விடாமல் ஏதேனும் வம்பு இழுத்துக் கொண்டே தான் இருந்து கொண்டிருக்கிறது சைனா
அந்த வகையில் இப்பொழுது அமெரிக்காவை சீண்டி பார்த்ததால் அமெரிக்காவிலிருந்து என்னென்ன விஷயங்களை திருப்பி கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து அனைவரும் உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கிறது.
🇨🇳 Chinese 🛸 UFO 🚀 Taken Down 🇺🇸
இறுதியாக வானத்தில் இருந்த பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது
இதைப்பற்றி பின்னும் அலசி போனோம் என்றால் ஐந்து நாட்களாக இந்த பலூன் அமெரிக்கா வானும் மற்றும் கனடா வாகனத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது
இவை அனைத்தையும் அமெரிக்க ராணுவம் கவனித்துக் கொண்டுதான் இருந்தது ஆனால் அதை வெளியில் சொல்லாமல் யார் இதை அனுப்பினார்கள் என்று நட்பு நாடுகள் மற்றும் அனைத்து நாடுகளிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது யாரும் தாங்கள் இல்லை என்று போல் கூறிக் கொண்டிருந்தார்களாம்
இப்பொழுது அதை சுட வேண்டிய நிலை வந்த பின்பு சைனா வந்து ஒப்புக்கொண்டதால் ஆனாலும் சைனா கூடியதாவது அதை சுடாதீர்கள் அது வானிலையை ஆய்வு செய்வதற்காக மட்டுமே அனுப்பப்பட்டது என்பது போல் கூறி இருக்கிறது
ஆனாலும் அமெரிக்கா ராணுவம் எங்களுடைய வானவில்லையே நீங்கள் ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சொல்லி இறுதியாக அதை சுட்டு வீழ்த்தி விட்டது
இதைத் அறிந்தவுடன் சைனா ராணுவம் எங்களுடைய பலனை சுட்டு வீழ்த்தி விட்டீர்கள் அல்லவா நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாங்கள் ஆராய்வோம் என்று விளக்கம் அளித்துள்ளது சைனா
இப்படி இருக்க இந்த பலனை பற்றி முழுவதுமாக ஆராய்ச்சி செய்யும் பொழுது கனடா மற்றும் அமெரிக்க ராணுவ பகுதிகளை இது சுற்றி வேவு பார்த்ததாக தெரிய வருகிறது
அதனால் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 7 கிலோமீட்டர் அகலத்தில் இதை சுட்டு வீழ்த்தி கடலுக்குள் தள்ளினார்கள்
இறுதியாக ஏழு கிலோமீட்டர் பகுதியில் கடலுக்குள் சென்று அதன் நூல் இருந்த அனைத்து பொருட்களையும் தேடுவேட்டையில் இப்பொழுது அமெரிக்கா களத்தில் இறங்கி உள்ளது
அதற்குள் இருந்த பொருள் என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்து விட்டு அதன் பிறகு அதற்கான தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.