Dhoni’s Friend Used?! | Tamil News

 

 

 

 

இந்தியாவில் கிரிக்கெட் அதிகமாக பார்க்கப்படுவது மற்றும் மிகச் சிறந்த விளையாட்டாக கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது அதில் விளையாடக்கூடிய கிரிக்கெட் வீரர்களை இந்தியாவில் உள்ள அனைவரும் மிகச் சிறந்த வீரர்களாக பார்க்கிறார்கள் மற்றும் அவர்களிடத்தில் போட்டோ எடுப்பதும் அவர்களிடத்தில் செல்பி எடுப்பதும் என அதிகமான மக்கள் முன் வருகிறார்கள்

 

அதோடு மட்டுமல்லாமல் பட நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகரை கண்டவுடன் அவர்களிடத்திலும் போட்டோ எடுப்பது மற்றும் அவர்களிடத்தில் ஆட்டோகிராப் வாங்குவது என அதிகமான மக்கள் விரும்புகிறார்கள்

 

 

 

இந்த சமயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த பிர்த்திவ் ஷா என்பவர் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க சென்ற பொழுது அதிகமான பெண்கள் அவர்களிடத்தில் சென்று எங்களை போட்டோ எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்

 

 

ஆனால் கிரிக்கெட் அணி வீரரான பிர்த்திஷாவோ இப்பொழுது நான் போட்டோ எடுக்கும் நிலையில் இல்லை அதனால் இப்பொழுது நான் தனிமையில் இருக்க விரும்புகிறேன் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீர்கள் என்று சொல்லி யாரிடத்திலும் போட்டோ எடுக்காமல் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்

 

 

இவர் இவ்வாறு போட்டோ எடுக்க முடியாது என்று கூறியதை கவனித்தாங்கி இருந்த அந்த பெண்கள் அனைவரும் எப்படியாவது இவரை நாம் மடக்கி பிடிக்க வேண்டும் என்று சொல்லி வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள்

 

 

 

சில மணி நேரம் கழித்து அவர் காரில் ஏறி வெளியே வரும் பொழுது பின்னாடியே சென்ற இவர்கள் அனைவரும் அவரை மடக்கி பிடித்து எங்களிடத்தில் நீ எவ்வாறு போட்டோ எடுக்க முடியாது என்று சொல்லலாம் நீ எங்களுக்கு 50 லட்சம் பைன் கட்ட வேண்டும் என்று பிரித்விஷாவை சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர்

 

 

இதை அனைத்தையும் பக்கத்தில் இருந்தால் மற்றொரு பெண் வீடியோவாக எடுத்து ஆதாரத்துடன் ட்டீவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

 

 

சில நேரங்கள் கழித்து வந்த போலீசார் பின்பவர்களை சமாதானப்படுத்தி இந்திய கிரிக்கெட் வீரரையும் தனியாக அனுப்பி வைத்துள்ளார்கள் அங்கே இருந்த அந்த எட்டு பெண்களிடத்திலும் விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளார்கள்

 

இதே போல் மற்றொரு ஹோட்டலில் ஒரு மிகச் சிறந்த பிரபலமான நடிகர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார் அவர்களிடத்திலும் போட்டோ எடுக்க வேண்டும் என்று அதிகமான பெண்கள் வளைத்துள்ளனர் அவரும் சரி போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் பொழுது அங்கே இருக்கும் ஒரு பெண் நான் உங்களிடத்தில் வந்து ஒரு முத்தம் செய்யலாமா என்பது போல் கேட்கிறாள் ஆனால் அவரோ முடியாது என்று மறுக்கிறார் ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த பெண் நடிகரின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்கிறார் இதை அனைத்தையும் அங்கு பக்கத்தில் நின்ற நபர்கள் அனைவரும் வீடியோவாக பதிவு செய்கிறார்கள்

 

 

இவ்வாறு மிகச்சிறந்த பிரபலமாக இருக்கக்கூடிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் அவ்வ பொது ஒரு துயர சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது

 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கிரிக்கெட் வீரராக ஆண் இருக்கிறான் மற்றும் ஒரு நடிகராக ஆண் இருக்கிறான்

 

 

இப்படிப்பட்ட நபர்களுக்கு ஒரு மனச்சங்கடமான நிகழ்வு நிகழும் பொழுது அது யாரால் நிகழ்கிறது என்றால் ஒரு பெண்களால் நிகழ்கிறது ஆனால் இது ஏன் மக்கள் அனைவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக விட்டு விடுகிறார்கள்

 

 

ஆனால் இதுவே ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருந்தால் இப்பொழுது உலகம் முழுவதிலும் இருந்து இந்த செய்தி தான் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருப்பார்கள்

 

 

ஆனால் இவ்வளவு பெரிய அநியாயம் ஒரு மிகச் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நடிகருக்கும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது

 

 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிரச்சனை என்று வரும் பொழுது சரிசமமாக தானே பார்க்க வேண்டும் ஆண் என்றால் அனைவரும் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் ஆனால் பெண்ணுக்கு இதே போல் நடந்தது என்றால் வலியில் சென்று கொண்டிருக்கும் அனைவரும் அவர்களை உற்றுநோக்கி கவனித்து உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா என்பது போல் கேட்கிறார்கள் ஆனால் கிரிக்கெட் வீரர் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறார் அவரை சுற்றிலும் ஒரு எட்டு பெண்கள் என்று தாக்குவதற்கு ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்திலும் அவருக்கு உதவி செய்ய அங்கிருந்து யாரும் வரவில்லை

 

 

இவ்வாறு சமூகம் இருக்கிறது மற்றும் பெண்களுக்கு உதவி செய்யத்தான் சமூகம் காத்துக் கொண்டிருக்கிறது ஆண்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி பேசுவதற்கும் அவர்களுக்கு உதவி செய்யவும் இந்த சமூகம் தயாராக இல்லை என்பதை இந்த இடத்தில் இருந்து நம்மால் பார்க்க முடிகிறது.

 

 

உலகத்தில் தப்பு நடந்தால் தட்டி கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு மிகப்பெரிய செலிபிரிட்டியாகவும் இந்திய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடக் கூடியவர்கள் அவர்களுக்கு இவ்வாறு நடுரோட்டில் நடக்கின்ற பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்கின்ற கேள்வியும் எழுகிறது  

 

மற்றும் இவ்வளவு பெரிய சிரமம் பெண்களால் ஏற்படுகிறது என்பதையும் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது  

எத்தனையோ பெண்கள் இந்நாள் வரைக்கும் தங்களுடைய முழு முயற்சியும் சாதிக்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் சாதிக்க வாய்ப்பு கிடைக்கும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாமல் தேவையில்லாத விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கின்ற பெண்களும் நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்  

 

 

இதிலிருந்து மிகப்பெரிய செலிபிரிட்டியாக இருந்தால் கூட நடு ரோட்டில் தேவையில்லாத நபர்களால் அவர்களுக்கு பிரச்சனை வரும் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. 

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *