DMK’s hype in Erode East – ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் அட்டகாசங்கள்
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அங்கே அதிகமான குளறுபடிகள் நடப்பதாக தெரியப்படுகிறது
முதலாவதாக ஆளுங்கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம் தாங்கள்தான் வெற்றி பெற்று சிறந்த கட்சி என்பதை நிரூபித்து காட்டுவதற்காக அதிகமான முன்னெடுத்துகிறது
எதிர்க்கட்சியாக இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தாங்களும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிகமாக தயாராகி வருகிறது
இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக இருக்கின்ற நாம் தமிழர் கட்சி எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலாவது எம்எல்ஏ வை வெற்றி பெற வேண்டும் என்று அதிகமாக செயல்பட்டு வருகிறது
இந்து சமயத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென்று ஆளுங்கட்ச்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அதிக அளவு செல்வங்களை பயன்படுத்தி மக்கள் அனைவரையும் காலையில் 6:00 மணிக்கு கூட்டிக்கொண்டு ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்று அங்கே படங்களை திரையிட்டு காட்டுவதும் மற்றும் அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு கொடுத்தும் அவர்களை அந்த மண்டபத்தில் இருந்து வெளியே விடாமல் உள்ளே வைத்துக் கொள்கிறார்கள்
அதோடு மட்டுமல்லாமல் ஒருநாள் வேலை செய்தால் அவர்களுக்கு என்ன கூலி கிடைக்கிறதோ அதை கூலியை நீங்கள் வேலை செய்யாமல் சும்மாவே இங்கே இருந்து படம் பார்த்துக் கொண்டிருந்தால் நாங்கள் தருவோம் என்று சொல்லி அனைத்து மக்களையும் கூட்டிக்கொண்டு சென்று மண்டபத்திற்குள் அடைத்து வைத்து அவர்களுக்கு சாப்பாடு தேநீர் விருந்து என கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சம்பளமும் கொடுத்து அவர்களை இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்
இவ்வாறு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து சிறிய மக்களையும் மற்றும் முக்கியமாக வாக்காளர்கள் இருக்கின்ற அனைத்து பகுதிகளையும் ஆளுங்கட்ச்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம் இந்த செயலை செய்து வருகிறது
இதனால் பிரச்சாரத்திற்கு செல்கின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற சிறிய சிறிய கட்சிகள் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது தொகுதியில் வீடுகளில் மக்கள் யாரும் இல்லாமல் தொகுதி வெறிச்சோடி காணப்படுகிறது
இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று நாங்கள் வாக்கு கேட்போம் நீங்கள் யாரும் தடை பண்ண முடியாது என்று கூறியுள்ளார்
ஏனென்றால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சியை ஒன்றும் செய்ய முடியாமல் அவர் தவித்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் புதிதான கட்சியாக இருக்கக்கூடிய நாம் தமிழர் கட்சியும் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது ஆனால் அவர்கள் வாக்கு கேட்பதற்கு மக்கள் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் கூட்டங்களை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஏனென்றால் ஆளுங்கட்சி காலையில் மக்களை கூட்டிக்கொண்டு சென்று விட்டு இரவு தான் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறது அவர்கள் விட்டவுடன் இரவு நேரத்தில் வாக்குகளை எப்படியாவது சேகரிக்க வேண்டும் என்று சொல்லி அதிகமான கட்சிகள் முன்னிலை நடத்துகிறது
இவ்வாறு ஈரோடு தொகுதியில் அதிகமான பிரச்சாரங்களும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முதல் மூன்று கட்சிகளாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாம் தமிழர் கட்சி இந்த மூன்று கட்சியும் அதிகமாக போராடிக் கொண்டிருக்கிறது