India – Valentine’s Day celebrations Ban 🇮🇳 Tamil News
சுதந்திரம் என்றால் என்ன?
பெண் சுதந்திரம் என்றால் என்ன?
பிப்ரவரி 14 காதலர் தினம் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும்
ஒரு 20 ஆம் தேதி இந்தியாவில் மகா சிவராத்திரி கொண்டாடப்படும்
இது இந்தியாவில் உள்ள இந்துக்களின் முக்கியமான பண்டிகை என்பதால் மிகப்பெரிய அளவில் விழாவாக கொண்டாடப்படுகிறது
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜிபி நகர் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் அந்த மாநிலத்தின் தலைமை அதிகாரிகள் செக்சன் 144 போடப்பட்டுள்ளது
144 என்பது அதிகமாக கூட்டம் சேராமல் எந்த விதமான விழாவும் நடத்தாமல் மக்கள் வீட்டை விட்டு அதிக அளவு வெளியே வரக்கூடாது மற்றும் தேவைகளுக்கு மட்டும் வந்துவிட்டு உடனடியாக வீட்டிற்குள் சென்று விட வேண்டும் என்பதை குறிக்கின்றதாவும்
இந்த சமயத்தில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜிபி நகரில் பிப்ரவரி 14 இருந்து 20 ஆம் தேதி வரைக்கும் இந்த செக்சன் 144 போடப்பட்டுள்ளது.
இதனால் காதலர் தினம் கொண்டாடப்பட முடியாமல் போகும் என்கின்ற அவஸ்தை வறுவதால் காதலர்கள் அனைவரும் கொந்தளிக்கிறார்கள்
இதைப்பற்றி இருக்கும் பொழுது கொரோனாவின் காரணத்தால் யாரும் வெளியில் அதிகமாக இருக்கக் கூடாது மற்றும் அதிகமாக கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக இந்த மாதிரியான சட்டம் போடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் மற்ற மாநிலங்களில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் இந்த ஒரு மாநிலத்தில் மட்டும், இந்த விதமான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் கேட்கிறார்கள்
லவ் ஜிகாத், ஆன்ட்டி ரோமியோ ஸ்குவாட் வித்தியாசமான சட்டங்கள் உத்திர பிரதேசம் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது
லவ் ஜிகாத் என்றால் திருமணம் செய்யும் பொழுது வேறு மாற்று மதங்களுடைய மனமக்கள் திருமணம் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மதத்தால் ஏதேனும் பிரச்சினை வருகிறது என்றால் அதற்கு உறுதுணையாக இருந்து அந்த மணமக்கள் மதத்தால் எந்த விதமான இன்னல்களையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் போடப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான சட்டமாகும்
ஆனால் இந்த சட்டத்தால் நாளடைவில் அதிகமான இன்னல்கள் வருகிறது என்று மக்கள் அதிக அளவு புகார் அளிக்கப்பட்டதால் இது நிலுவையில் வேண்டுமா அல்லது இந்த மாதிரியான சட்டங்களை கைவிட வேண்டுமா என்று அந்த அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது,
ஆன்ட்டி ரோமியோ ஸ்குவாட் என்பது போலீஸ்காரர்கள் மப்டியில் சென்று காலேஜ் கோயில் மற்றும் அதிகமான பெண்கள் குடும்ப பகுதிகளில் சென்று அங்கு ஏதேனும் பசங்களால் பெண்களுக்கு ஏதேனும் துன்புறுத்தல் வருகிறதா என்பதை மப்டியில் கண்காணிக்கிறார்கள்,
முதல் முறை ஏதேனும் பசங்கள் மாட்டிக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு வார்னிங் கொடுக்கப்படுகிறது ஆனால் அதுவே தொடர்ச்சியாக நிகழும் பொழுது அவர்களை உடனடியாக கைது செய்கிறார்கள்
இவ்வாறு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 வரைக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இதனால் பொதுமக்கள் கூடும் அதிகமான பகுதியில் மாணவர்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் இது மாதிரியான 144 சட்டங்கள் இங்கே அதிகமாக போடப்படுகிறது
இந்த சமயத்தில் இப்பொழுது காதலர் தினம் வருகின்ற இந்த பிப்ரவரி மாதத்திலும் இதுபோன்ற 144 சட்டங்கள் போடப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அனைவரும் காதலர் தினமும் கொண்டாட முடியாத ஒன்று அச்சத்திலும் இருக்கிறார்கள்
ஆனால் அங்குள்ள அதிகாரிகள் நாங்கள் காதலர் தினத்திற்காக மட்டுமே செய்யவில்லை கூட்டம் கூட கூடாது என்பதற்காகத்தான் மகா சிவராத்திரிக்கும் சேர்த்து போடப்பட்டுள்ளது அதனால் காதலர் தினத்தை மட்டும் நாங்கள் கூறி வைக்கவில்லை மற்றும் எந்த விதமான கலவரமும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் 144 சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று அங்குள்ள மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்
இப்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து மக்களும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
பெண்கள் தங்களுக்கு வேண்டிய என்ன விஷயத்தையும் செய்யலாம் என்கின்ற சட்டங்களும் நிறைய நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது
இந்த மாதிரியான டிஜிட்டல் காலகட்டத்தில் இது மாதிரியான கூட்டம் கூட கூடாது என்கின்ற வித்தியாசமான சட்டங்கள் ஒவ்வொரு இடமாக வருகின்ற பொழுது இது முன்னேற்றத்தின் பாதையா இல்லையா என்பதை குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதே போன்ற கட்டுப்பாட்டில் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது அதைத் தாண்டி டெல்லியில் இதே போன்ற கட்டுப்பாடுகள் வர ஆரம்பித்துவிட்டது
டெல்லி என்பது இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்லாமல் அதிகமான டிஜிட்டல் உலகமாகவும் இருப்பதால் மற்றும் இந்தியாவின் பொருத்தவரையில் அனைத்து விதமான விழாக்களும் அதிகமாக நடைபெறுவதால் இந்த டெல்லியில் இப்படி 144 போடப்பட்டுள்ளதால் அனைத்து மக்களும் இந்தியாவில் வித்தியாசமாக பார்க்க வேண்டிய நிலைமை வந்துள்ளது
டெல்லி என்பது மக்கள் தொகையிலும் அதிகமாக வாழவும் மற்றும் மும்பை கொல்கத்தா போன்ற மாநிலங்களில் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்
இப்படி ஒரு குறிப்பிட்ட முக்கியமான இடமாகவும் மக்கள் தொகை அதிகமாகவும் இருக்கின்ற இந்த மாதிரியான இடங்களில் விழா காலங்களில் 144 போன்ற சட்டங்கள் போடப்படுவதால் காதலர் தினத்தை இந்தியா எதிர்கிறதா என்பது போல் கேள்வி எழுப்புகிறது
இந்தியாவைத் தவிர காதலர் தினத்தை எதிர்க்கின்ற நாடான சவுதி அரேபியா மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் காதலர் தினங்கள் தடை செய்யப்பட்டுள்ளது
உத்திரபிரதேசம் மாநிலத்தில் போடப்பட்டுள்ள இந்த இரண்டு சட்டங்களும் நேர்த்தியான முறையில் நடக்கிறதா என்பதை காட்டிலும் அதில் அதிகமான குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதால் மற்ற இடங்களிலும் அதே மாதிரியான சட்டங்கள் போடப்படுவதால் ஏதேனும் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது
சுதந்திரம் என்றால் என்ன பற்றி விரிவாக பார்ப்போம்
சுதந்திரம் அனைவருக்கும் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் காந்தியடிகள் கூறியிருக்கிறார்
அந்த சுதந்திரம் என்றால் என்ன என்பதை மக்கள் தவறுதலாக புரிந்து கொள்கிறார்கள்
ஒரு மனிதன் நன்மை செய்வதற்கும் தனக்கு பிடித்த வேலை மற்றும் தனக்கு பிடித்த எந்த ஒரு வேலையும் செய்வதற்கும் அவனுக்கு முழு சுதந்திரம் உண்டு என்பது போல் கூறப்படுகிறது
அப்படி இருக்க இதை சுதந்திரம் பெண்களுக்கும் முழுமையாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான்
ஒரு மனிதன் ஒரு வேலையை தவறாக செய்கிறான் என்றால் அதற்கு முன் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமே அதுதானே உண்மையான சுதந்திரம்
நல்லது செய்யும் போது உனக்கு அளிக்கப்படும் சுதந்திரம் தீமை செய்யும் பொழுது ஏன் அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை
தவறு செய்யக்கூடாது என்று சுதந்திரம் அளிக்காமல் இருந்தால் அவன் உண்மையில் சிறைச்சாலையில் தானே இருக்க வேண்டும்
இப்படி இருக்க பெண்களுக்கு எக்கச்சக்கமான சுதந்திரங்கள் இந்நாட்டில் இந்நாள் வரைக்கும் பொறிக்கப்பட்டு வருகிறது
ஏனென்றால் அவர்கள் காதலர் தினம் கொண்டாடுவதற்கு கூட அவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்படுவது போல் காணப்படுகிறது
தாங்கள் விரும்பிய நேரத்தில் வெளியில் சென்று தங்கள் வாழ வேண்டிய சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டிய காதலர் தினத்தில் அவர்கள் வெளியே செல்லக்கூடாது மற்றும் கூட்டம் கூடாது என்பது போல் சட்டம் பதிக்கப்பட்டுள்ளதால் இது சுதந்திர கட்டுப்பாடாக இருக்கிறது என்பது போல் கருதப்படுகிறது
தேசத்தந்தை காந்தியடிகள் கூறியதாவது சுதந்திரம் என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை
அவன் நல்லது செய்தாலும் தீமை செய்தாலும் அவனுக்கான முழு சுதந்திரமும் அவனுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் காந்தியடிகளின் பொன்மொழி
அந்த சுதந்திரம் ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது ஆனால் பெண்களுக்கு அதில் பாதி அளவு கூட என்னால் வரைக்கும் இல்லை என்பது தான் உண்மையான விஷயம்