India’s BIG Lithium Finding | Tamil News
உலகத்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் லித்தியம் தற்போது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரியாசி மாவட்டத்தில் இமயமலை பகுதிகளில் ஐந்து புள்ளி ஒன்பது மில்லியன் டன் கணக்கில் லித்தியம் இருப்பதாக GSI கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
துபாய் கத்தார் சவுதி அரேபியா போன்ற நாடுகள் மிகவும் பணக்கார நாடுகளாக இருப்பதற்கு காரணம் அந்த நாட்டில் இருக்கின்ற பெட்ரோல் டீசல் விலை காரணம்
ஏனென்றால் பெட்ரோல் டீசல் வைத்து தான் உலகம் முழுவதிலும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அந்த நாடுகள் மிகப்பெரிய பணக்கார நாடுகளாக இருக்கிறது
ஆனால் தற்போது உலக நாடுகள் அதிகமான நாடுகளில் பெட்ரோல் டீசல் இயங்குகின்ற கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தவிர்த்து மின்சாரத்தில் இயங்குகின்ற கார் வேன் இரு சக்கர வாகனங்கள் என தயாரிக்க ஆரம்பித்து வருகிறது
இந்த மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கு அத்தியாவசியமாக பயன்படக்கூடிய பேட்டரிகளில் இருக்கக்கூடிய ஒன்று தான் லித்தியம்
இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் வேண்டுமானாலும் மற்ற நாடுகளில் இருந்து தான் வாங்க வேண்டும் மற்றும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்கும் மற்ற நாடுகளை தான் நம்பி இருக்க வேண்டும்
இப்படிப்பட்ட சூழலில் இப்பொழுது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் 5.9 டன் இருப்பதை கண்டறிந்தவுடன் இந்தியாவிலும் இதனுடைய தேவையை பூர்த்தி செய்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்கின்ற அளவில் இது இருக்கிறது என்பதே அறியப்பட்டுள்ளது
இந்த லித்தியத்தை வைத்து மெடிக்கல், பேட்டரிகள் மின்சாரத்தால் இயங்கக்கூடிய கார் பஸ் கார் வேன் போன்றவற்றில் விமானங்களில் மற்றும் அணுக்கரு அணு உலைகள் ஜெனரேட்டர்களில் சோலார் மின்சார எரிபொருள் சாதனங்களில் செல்போன் லேப்டாப் கேமரா, இந்த லித்தியம் அத்தியாவசிய தேவையாக பயன்படுகிறது
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் கிரீன் எனர்ஜி என்று அடிப்படையில் கொண்டு அமைக்கப்பட்டதாகும்
உலக நாடுகள் அனைத்தும் கிரீன் எனர்ஜி நோக்கிகு தான் சென்று கொண்டிருக்கிறது
இந்த சமயத்தில் அடுத்த நூறாண்டுகளில் பெட்ரோல் டீசல் முழுவதும் இல்லாமல் போகும் காலம் வரும் ஆனால் அதன் பிறகு பேட்டரியால் உருவாக்கப்பட்ட அனைத்து பொருட்களும் அத்தியாவசிய தேவையாக பயன்படும்.
அந்த சமயத்திலும் இந்தியா போன்ற மிடில் ஈஸ்ட் நாடுகள் மற்றும் நாடுகளிடத்தில் கையேந்தி நிற்காத வண்ணம் இருக்கிறது இப்பொழுது லத்தியம் இந்தியாவிலும் கிடைக்கிறது
இதை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து உலக பணக்கார நாடுகளில் இந்தியாவும் வரலாம் என்பது போல் தோன்றுகிறது
இதற்கு முன்பாக லித்தியம் இந்தியாவில் எவ்வளவு கிடைத்தது என்கின்ற பட்டியலில் இந்தியா முதல் 100 இடங்களுக்குள்ளேயே இல்லாமல் இருந்தது
ஆனால் தற்போது லித்தியம் கண்டறியப்பட்டவுடன் இந்தியா முதல் ஆறு இடங்களுக்குள் சென்று விட்டது
- முதலாவது நாடாக பொலிவியா 21 மில்லியன் டன்
- இரண்டாவது இடமாக அர்ஜென்டினா
- மூன்றாவது இடமாக அமெரிக்கா
- நான்காவது இடமாக சைலி
- ஐந்தாவது இடமாக சைனா 6 டன்
- ஆறாவது இடமாக இந்தியா 5.9 டன்
இந்த வரிசையில் கண்டுபிடிக்கப்பட்ட உடனையே இந்திய ஆறாவது இடத்தில் பிடித்திருக்கிறது ஏனென்றால் அந்த அளவிற்கு இந்தியாவில் அதிக அளவு காணப்படுகிறது மற்றும் இந்தியா பணக்கார நாடாக வளர்வதற்கு இந்த லித்தியமும் ஒரு காரணமாக அமைந்து விடுமோ என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
உலகத்தில் மக்கள் தொகையில் இன்னும் ஒரு சில நாட்களில் சைனாவை முந்திவிடும் என்று அளவிற்கு இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக சென்று கொண்டிருக்கிறது
இந்து சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகைகளில் உள்ள மக்களின் தேவைகளை இந்தியாவை பூர்த்தி செய்தால் நலமாக இருக்கும் ஏனென்றால் பணம் வீக்கம் என்பது குறையாமல் இந்தியாவின் பண மதிப்பும் அதிகமாக இந்தியாவின் பொருளாதாரம் அதிகப்படியாக வளர்வதற்கு இந்த லித்தியம் காரணமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இப்படிப்பட்ட கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை தங்கத்தை இந்தியா எவ்வாறு கையாளுகிறது எவ்வாறு பணக்கார நாடாக மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்