2000 years old Trichy KallAnai – Karikala Chozhan | Tamil Histor

 

 

 

 

உலக வரலாற்றில் இந்தியாவின் கரிகாலச் சோழன் மிக முக்கியமாக இருக்கிறான் இலங்கை முதல் இமயமலை வரை ஆண்ட ஒரே மன்னன் கரிகால சோழன் ஆவான்

 

 

இவனுடைய ஆண்டு காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து காவிரி ஆறு கட்டி தமிழகத்திற்கு மிகப்பெரிய பங்களித்தான் என்பதாகும்

 

 

உலகத்தின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தவன் கரிகாலச் சோழன் இது எவ்வாறு நடந்தது மற்றும் இவன் எவ்வாறு தன்னுடைய பெயரை இன்றளவும் பதித்திருக்கிறான் இவன் எவ்வளவு பெரிய சாதனை செய்தான் என்பதை விரிவாக பார்க்கலாம்

 

 

 

 

 

 

என்னுடைய இயற்பெயர் என்பது திருமாவளவன் என்பதாகும் இவன் பிறந்த உடன் இவனுக்கு ஏற்பட்ட ஒரு தீக்காயங்களுக்கு இவனுடைய கால்கள் காயமாகி அதனால் என்னுடைய பெயர் கரிகாலன் எனப்பட்டது.

 

 

பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்பு இவன் தன்னுடைய அரண்மனையில் அறியனை ஏறி மன்னராக பதவி இருக்கிறான்

 

 

பல போர்களை சந்திக்கிறான் பல இனங்களை சந்தித்து வெற்றியும் பெறுகிறான் இறுதியாக இலங்கையை வெற்றி பெற்று இலங்கைக்கு மன்னராக முடி சூட்டப்படுகிறான்

 

 

இந்தியாவில் தென்பகுதியில் இருந்து வட எல்லை அதாவது இமயமலை வரைக்கும் அதிகமான பகுதிகளை கைப்பற்றி இந்தியாவையே தன் வசப்படுத்தியவன் கரிகாலச் சோழன்

 

 

இவ்வளவு பெரிய சாகசங்களை செய்த கரிகாலச் சோழன் சைனா மற்றும் அரபு நாடுகளிலும் வணிக ரீதியாக அதிகமான வணிகங்களை செய்து வந்தான்

 

 

 

 

அந்த சமயத்தில் கடல் கொள்ளையர்கள் தாக்கம் அதிகமாக இருந்ததால் வணிகத்தில் அதிகமான பிரச்சினை ஏற்பட்டது உடனடியாக கரிகாலச் சோழன் தங்களுடைய நாடுகளில் இருந்து காய்கறிகள் பழங்களை ஏற்றுமதி செய்து வரும் பொழுது அதற்கு தடையாக கடற்கொள்ளையர்கள் இருந்ததால் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தங்களுடைய கப்பல் படைகளை கடலுக்கு அனுப்பி பாதுகாப்பு பலப்படுத்தினான்

 

 

கடலில் கரிகாலச் சோழனின் கடற்படை இந்திய பெருங்கடல் முழுவதும் சுழண்டு மிகப்பெரிய பலம் வாய்ந்த கடல் குறையாக உருவெடுத்தது

 

 

இதனால் வணிக ரீதியாக சைனா மற்றும் அரபு நாடுகளில் இருந்து நடக்கின்ற அனைத்து வணிகங்களும் சராசரியாக நடந்து கொண்டிருந்தது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இந்தியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் என விவசாய பொருள்கள் அனைத்தும் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வேறு நாடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தமிழ் நாட்டிற்கு இந்தியாவிற்கும் இறக்குமதி செய்யப்பட்டது

 

 

அதன் பிறகு தமிழ்நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது அதாவது தண்ணீர் பற்றாக்குறையால் அதிகமான மக்கள் விவசாயம் செய்ய முடியாமலும் மற்றும் உள்ளூரில் விவசாய பொருட்கள் கட்டுப்படும் ஏற்படுகிறது இதை கண்டுபிடித்த கரிகால சோழன் எப்படியாவது மழைக்காலத்தில் அதிகமான தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது அதை நாம் தடுத்து மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீராக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அணையை கட்டுகிறான்

 

 

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய அணையை கட்டுவது என்பது மிகப்பெரிய சாகசமான விஷயம் அதனால் எவ்வாறு கட்டுவது மற்றும் அதற்கு தேவையான கட்டிட வேலைக்கு தேவையான ஆட்கள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை எவ்வாறு எடுப்பது என்பதை குறித்து ஆராய்ந்த கரிகாலச் சோழன் போர்க்களத்தில் அதிகமான போவீரர்களை சிறை பிடித்து வந்தவர்கள் இவற்றை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்

 

 

முக்கியமாக அதிகமாக போர்க்களத்தில் வென்ற இலங்கையில் உள்ள வீரர்களை சிறைபிடித்து தமிழகத்திற்கு வரவழைத்து இருந்தார்கள் அவர்களை வைத்து எப்படியாவது இந்த அணையை கட்ட வேண்டும் என்று இலங்கையில் உள்ள வீரர்களை வைத்து தமிழகத்தில் காவிரி அறையில் கட்டினான் கரிகாலச் சோழன்

 

 

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நீர் பற்றாக்குறை என்பது இல்லாமல் போய்விட்டது கிட்டத்தட்ட கரிகால சோழன் 86 ஆண்டுகள் உயிரோடு இருந்ததாக வரலாறு கூறுகிறது

 

 

இந்த அணையை கட்டுவதற்கு இவன் தன்னுடைய அனைத்து சொத்துபத்துகளையும் இழந்துதோடு மட்டுமல்லாமல் தான் மிகப்பெரிய அரசனாக இருந்த ராஜா பதவியையும் இழந்து ஐம்பது வருடத்திற்கு மேலாக இந்த அணையை கட்டி முடித்தான் என்று வரலாறு கூறுகிறது

 

 

இவ்வாறாக தமிழ்நாடு மிகப்பெரிய தண்ணீர் விஷயத்தில் எந்தவித பற்றாக்குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கட்டப்பட்ட இந்த அணை 2000 ஆண்டுகளை தாண்டி இந்நாள் வரைக்கும் அதிகமான மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மிகப்பெரிய அணியாக இருக்கிறது

 

 

அதன் பிறகு வந்த ராஜராஜ சோழன் மற்றும் அதன் பிறகு இப்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பிரிட்டிஷ் கவர்மெண்ட் இவர்கள் அனைவரும் இந்த அணையை பார்த்து வியந்து இருக்கிறார்கள்

 

 

 

 

 

ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் வளர்ந்து மிகப் பெரிய நாடாக உருவெடுத்துக் கொண்டிருந்தது ஆனால் இந்தியாவோ வளர்ச்சி இல்லாத ஏழை நாடாகவே இருந்து கொண்டிருந்தது இவர்கள் எவ்வாறு இவ்வளவு பெரிய அணியை கட்டுவார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்த மற்ற நாடுகளுக்கு இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சி செய்து இலங்கையில் ஆட்சி செய்த மிகப்பெரிய மாமனிதன் கரிகால சோழன் தான் இந்த அணையை கட்டினான் என்பது அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது

 

 

அதோடு மட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே கல்லணையை அமைத்து நீர்ப்பாசன வழியை பெருக்கினான்

 

 

பூம்புகார் துறைமுகத்தையும் அமைத்து வெளிநாட்டு வணிகத்தையும் அதிகரித்தான்

 

இன்று தமிழ் மொழி உலகளவு பழமை வாய்ந்த மொழியாக இருக்கிறது என்றால் அதற்கு கரிகால சோழன் மிகப்பெரிய காரணம்

 

 

உலக அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தை வைத்திருந்ததால் அவருடைய தமிழ் மொழி உலகம் முழுவதிலும் பரவித்து

 

இவ்வாறு கரிகாலச் சோழன் வாழ்ந்த காலத்தில் இந்தியாவுக்காகவும் தமிழுக்காகவும் அதிகமான பங்காற்றினான்

 

 

அதனால் இந்நாள் வரைக்கும் கரிகாலச் சோழனின் பெயர் உலக அளவில் மிகப்பெரிய மாவீரன் என்கின்ற பெயரில் இருக்கிறது

 

இதனால் வரலாற்றில் தமிழ்நாட்டின் தாய் மொழியாக இருக்கக்கூடிய தமிழ் மொழி மொத்தம் மொழியாகவும் தமிழர்களின் வரலாறு என்பது அளிக்க முடியாத வரலாறாகவும் அவர்களின் வீரம் என்பது குறை சொல்ல முடியாத அளவிற்கு மிகப்பெரிய பங்களித்ததாகவும் இருக்கிறது

 

ஆனால் அதன் பிறகு தமிழர்கள் அதிகமான பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக்கு கீழ் வந்ததால் அவர்களால் தனியாக ஒவ்வொரு போரும் செய்ய முடியாமல் முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு இந்தியா பிரிட்டிஷ் கவர்மெண்ட்க்கு கீழாக இயங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் தனியாக எந்தவித முயற்சி இல்லாமல் அதிகமான சேதாரம் இல்லாமல் தப்பித்தது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *