Marina Pen Statue Issue | Tamil News
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது
இப்பொழுது அவருடைய கட்சியாகிய திமுக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கிறார்
இந்து சமயத்தில் ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்றால் தன்னுடைய தந்தையாகிய முன்னாள் முதல்வருக்கு நினைவு சிலை வைக்க வேண்டும் என்று 810 கோடியில் மெரினா கடற் பகுதியில் உள்ளே ஒரு கிலோமீட்டர் தொலைவில் மிகப் பிரம்மாண்டமான பேனா சிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்த முடிவினால் கடலுக்குள் சென்று இந்த பேனா சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இதை பொதுமக்கள் இடத்தில் கருத்து கேட்க வேண்டும் என்று கருத்து கேட்க்க ஆரம்பித்தார்கள்
கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நிறைய மனிதர்கள் வந்து தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள் அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அங்கே வந்தார்
அவர் கூறியதாவது கடலுக்குள் நிறைய உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது
நீங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளே சென்று மிகப் பிரமாண்டமான பெனாசலை வைக்க வேண்டும் என்றால் அதற்கு கடலுக்குள் அதிகமான இடங்களை மணல் கொட்டுவீர்கள் மற்றும் பாறைகளையும் கொட்டுவீர்கள்
இதனால் கடலுக்குள் இருக்கக்கூடிய பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் சேதப்படும்
அதனால் நீங்கள் உங்களுடைய சிலையை கடலுக்குள் வைக்காமல் வெளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்
அதோடு மட்டுமல்லாமல் பின்பு அங்கே அரசியலில் பார்க்க வேண்டும் என்று செல்கின்ற நடைபாதையில் அனைவரும் குப்பை கூலங்களாக மாற்றி விடுவார்கள் மற்றும் அசிங்கப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்
இதனால் கடல் அதிகமாக சேதப்படும் மற்றும் அசுத்தப்படும் மற்றும் கடலுக்குள் பயண சிலை வைப்பதால் இயற்கை சீற்றம் எந்த நேரத்தில் ஏற்படலாம் அந்த சமயத்தில் அதிகமான உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு வர கூடும் என்பதால் கடலுக்குள் வைக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்
அந்த சமயத்தில் அங்கே உட்கார்ந்து இருந்த திமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இங்கே இருந்து நீ உடனடியாக கிளம்பு நீ எல்லாம் இதை சொல்லக்கூடாது என்று சொன்னவுடன் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
இந்த பிரச்சனையானது இரண்டு நபர்களுக்கான பிரச்சனை இல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பிரச்சனை
ஒரு பேனாவின் சிலையை கடலுக்கு நடுவே சென்று வைப்பது என்பது தவறான காரியமா இல்லையா என்பதை குறித்து தமிழ்நாடு யோசித்துக் கொண்டிருக்கிறது
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் எவ்வளவோ செய்தப்பட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் எவ்வளவோ விஷயங்களை செய்யாமல் பாதியிலேயே நிறுத்தி வைத்து இருக்கிறார்கள் இவை அனைத்திற்கும் காரணம் பணம் இல்லை என்பதால்
ஆனால் அவர்கள் தங்களுடைய கட்சிகளின் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்யாமல் தமிழ்நாட்டின் பணத்தை எடுத்து 810 கோடியை பேனா சிலைக்கு என்று செலவு செய்வது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றுகிறது
ஆளுங்கட்சி ஒரு பக்கம் செலவு செய்து கொண்டிருக்கிறது எதிர்க்கட்சி இன்னொரு பக்கம் செலவு செய்து கொண்டிருக்கிறது இவ்வாறு மாற்றி மாற்றி இரண்டு பேர்களும் தமிழ்நாட்டின் பணத்தை எடுத்து அவருடைய சொந்த வீட்டு பணம் போல் மாற்றி மாற்றி செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டுக்காக யாரும் செலவு செய்யவில்லை
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பல அறிவியல் அறிஞர்களும் மனத்துக்கும் டாக்டர்களும் பேனாவை என்பது மூடியை திறந்தபடி வைக்க கூடாது
மற்றும் அதை கடலுக்குள் வைப்பது என்பது எந்த நேரத்திலும் நமக்கு ஆபத்து வரக்கூடியதாக இருக்கிறது
அதனால் கடலை தீண்டாமல் நீங்கள் உங்களுக்கான ஞாபக சிலையை மணல் பகுதியில் குறைவான செலவில் வைப்பது தான் சிறந்தது என்று இன்னொரு நபர்கள் அறிவில் சிறந்தவர்கள் கூறிக் கொள்கிறார்கள்
ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது மட்டும் அல்லாமல் பேசு பொருளாகவும் இருக்கிறது
மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் ஆன சவுக்கு சங்கர் அவர்களும் இவ்வாறு நடந்தது என்றால் நாங்கள் நிச்சயமாக இது எதிர்ப்போம் தமிழ்நாட்டின் பணத்தை இவர்கள் சொந்த வீட்டிற்காக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.