Turkey Syria Earth Explained | Tamil News
பிப்ரவரி 6 துருக்கி மற்றும் சரியா பகுதியில் இடையில் 7.8 ரிக்டர் என்ற அளவில் அதிகாலை இரண்டு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதைத் தொடர்ந்து அடுத்ததாக 7.5 ரிக்டர் இன்று அளவில் தொடர்ந்து இரண்டு முறை இவ்வாறு ஏற்பட்டுள்ளதால் அங்கே நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600 அதிகமாக காணப்படுகிறது என அந்நாட்டு ஊடகங்கள் அஞ்சப்படுகிறது.
இது தெற்கு மத்திய தூக்கி மற்றும் வட சிரியாவில் மையப் பகுதியில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இங்கே ஏற்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த நிலை நடக்கும் கடலை தாண்டி எகிப்து பகுதிகளையும் அச்சத்தை தீண்டியுள்ளது என்பது போல் அறிவிலர் என்று கூறுகிறார்கள்
அதோடு மட்டுமல்லாமல் இது தொடர்ந்து 30 முறை தொடர்ச்சியாக இந்த நிலநடுக்கம் ஆனது 4 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் மையம் கூறியுள்ளது.
இவ்வாறு பிப்ரவரி ஆறாம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்
ஏற்கனவே 30 வருடத்திற்கு முன்பு இதே போல மிகப்பெரிய நிலநடுக்கத்தை சிரியா மற்றும் பொறுக்கி கண்டுள்ளது.
அதன் பிறகு அங்கே புதிதாக வீடு கட்டுபவர்கள் உரிய அனுமதி வாங்கி நிலநடுக்கம் வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு சரியான முறையில் வீட்டை கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது
ஆனால் தற்போது வந்த நிலநடுக்கத்தில் அதிகமான வீடுகள் செய்தமடைந்துள்ளதால் அதை ஆராய்ச்சி செய்யும் பொழுது அதிகமான மக்கள் அனுமதியின்றி தங்களுக்கு ஏற்றார் போல் வீடுகளை அமைத்துக் கொண்டார்கள் என்பதும் தெரிய வருகிறது
தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 1600 ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்று அந்நாட்டு உள்ளூர் செய்திகள் கூறி வருகிறது ஒரு வேலை அந்நாட்டு அரசு கூறியது போல் அனைத்து புதிதாக கட்டிய வீடுகளும் சரியான அனுமதியுடன் கட்டப்பட்டிருந்தால் உயிர் சேதங்கள் குறைவாக இருக்கலாம் என்று கருத்துக்கள் தெரிவிக்கிறது
இதைத்தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறது குறிப்பாக இந்தியா மருத்துவம் மற்றும் உணவு இரண்டு உதவிகளை செய்து கொடு மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து 100 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு மோப்பநாய் வீரர்களையும் அனுப்பி உள்ளது.
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா தங்கள் நாட்டில் இருந்து உதவிக்காக உதவி செய்யும் வீரர்களை அனுப்பி இருப்பதால் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா உயர்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது
தற்போது இந்த சிரியா மற்றும் துருக்கியில் நடந்த நிலநடுக்கம் உலகம் முழுவதிலும் இருந்து மிகப் பெரிய பேரிடராக பார்க்கப்பட்டு வருகிறது ஏனென்றால் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் மற்றும் அதிகமான மக்கள் இடுபாடுகளில் மாட்டிக் கொண்டு வெளிவருவதற்காக தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
மற்றும் அதைத்தொடர்ந்து சிறிய சிறிய நிலை நடக்கும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்கள் இன்னும் அச்சத்தில் இருக்கிறார்கள் இது எப்பொழுது முடியும் மற்றும் இனி எப்பொழுது பழைய நிலைக்கு வந்து சேரும் என்பது போல் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்
அருகாமை நாடுகளான சிரியா எகிப்து சைப்ரஸ் இத்தாலி போன்ற நாடுகளிலும் இதனுடைய நிலை எடுக்கும் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதோடு மட்டுமல்லாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமர் காலத்தில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான நினைவு கட்டிடம் ஒன்று தற்போது நடந்துள்ள நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் நடந்துள்ள பிரச்சினைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இது மனித நேயம் அற்றதாக இருப்பதால் இந்தியாவால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து இரண்டு மீட்பு படைகளை அனுப்பி வைத்ததால் இந்தியா மிகப் பெரிய உதவி செய்ததாக கூறப்படுகிறது
அதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்கள் அனைத்தும் மிகுந்த வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மீட்பு படைகளை அனுப்பி வைத்து தங்களால் முடிந்த முயற்சிகளை செய்து வருகிறார்கள்
அதோடு மட்டுமல்லாமல் இப்பொழுது துருக்கியில் 10 நிமிடத்திற்கும் ஒரு இறந்த உடல் கண்ணெடுக்கப்படுவதால் மக்கள் மிகுந்த பதற்றத்துடனும் மிகுந்த துயரத்துடனும் காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
உறவுகளை இழந்து தேடிக் கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் எப்போது இந்த பிரச்சினை மாறும் என்று இயங்கிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த பூமி அதிர்ச்சி உலகத்தையே உலுக்க வைத்துள்ளது
அங்கு இப்பொழுது இறந்தோரின் எண்ணிக்கை தினம் தினம் அதிகமாகி கொண்டே இருக்கிறது
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது இதைப்பற்றிய முழு விவரங்களும் டுவிட்டரில் வேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது
இதனால் துருக்கி நாட்டில் ட்விட்டரை உடனடியாக முடக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உடனடியாக ட்விட்டரை முடக்கி உள்ளது
உடனடியாக விஷயத்தை அறிந்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் இதைப் பற்றி முழுவதுமாக பேசிவிட்டு உடனடியாக அந்த நாட்டில் ட்விட்டரை திரும்பவும் ரிலீஸ் செய்தார்
ஏனென்றால் ஆறு நாட்களுக்கு முன்பு இதேபோன்று சிறிய மற்றும் துருக்கி நாடுகளில் பூமி அதிர்ச்சி வரப்போகிறது என்று ஏற்கனவே கணித்து அதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் Frank Hoogerbeets என்ற ட்விட்டர் பக்கத்தில் உலகத்தில் நடக்கும் அனைத்து நில அதிர்வுகள் மற்றும் சுனாமிகள் போன்றவற்றை விரிவாக படம் எடுத்து போடக்கூடிய ட்விட்டர் கணக்கு
இந்த ட்விட்டர் கணக்கில் ஏற்கனவே ஐந்து நாட்களுக்கு முன்பு சிறிய மற்றும் துருக்கியில் இதே போன்ற ஒரு மிகப்பெரிய நில நடுக்கம் வரப்போகிறது என்பதை அவர் கணித்துக் கூறியதாகவும் அதில் போடப்பட்டிருக்கிறது
அதோடு மட்டுமல்லாமல் இன்னும் 15 நாட்களுக்குள் இந்திய பெருங்கடலை நோக்கி பாகிஸ்தான் மற்றும் வங்காளதேஷ் நாடுகளிலும் இதே போன்ற மிகப்பெரிய நிலநடுக்கம் வரும் என்றும் அவர் கணித்து கூறிக் கொண்டிருக்கிறார்
இது கடைசியாக இந்திய பெருங்கடலை வந்தடையும் என்பதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் உள்ள மக்கள் அனைத்தும் அச்சத்தில் இருக்கிறார்கள்
இருப்பினும் இந்தியாவில் உள்ள அறிவியல் அறிஞர்கள் இவர்கள் கூடுவதற்கு முழுமையான அறிவியல் சார்ந்த ஆதாரம் இல்லை அதனால் இதை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறப்படுகிறது
தற்போது இவருடைய ட்விட்டர் கணக்கு பக்கத்தில் கூறப்பட்டுள்ள இந்த செய்திகள் அனைத்தும் உண்மையாகிக் கொண்டிருப்பதால் அனைத்து மக்களும் இந்த ட்விட்டர் கணக்கு இதுதான் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது சிரியா மற்றும் ஈரான் பகுதிகளில் அதிகமான சேதங்களும் ஏற்பட்டு அதிகமான மக்கள் பஞ்சத்தில் இருக்கிறார்கள் என்பதும் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சரியா எல்லைப் பகுதியில் அதிகமான தண்ணீர் வருத்த அதிகமானதால் அந்தப் பகுதியில் உள்ள அணைக்கட்டு உடைந்து அதிகமான வெல்லம் உள்ளே வந்துள்ளது.
இதனால் அந்தப் பகுதி மிகவும் அதிகமான வெள்ளப்பெருக்காகவும் மக்கள் நடமாட முடியாத வண்ணம் மிகவும் ஆபத்தாக இருக்கிறது
ஏற்கனவே மிகுந்த சோகத்தில் இருக்கின்ற துருக்கி மற்றும் சிரியாவின் பகுதிகளில் திடீரென உள்ளே வந்ததால் மக்கள் பெரும் அதுக்குள்ளாகி உள்ளார்கள்
உலகத்தில் உள்ள மிகப்பெரிய நாடுகள் அனைத்தும் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது இப்போது எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டது சிரியாவின் வெள்ளப்பெருக்கு பகுதிகள்