UGLY TRUTH – FIFA Foot Ball World Cup Qatar 2022 | Tamil
ஆசியாவிலேயே சிறிய கண்ணியாக இருந்து மிகப்பெரிய பணக்கார நாடாக இருப்பது தான் கர்த்தார் நாடு
2022 ஆம் ஆண்டிற்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியை இந்த நாடு நடத்த திட்டமிட்டது 2010 ஆம் ஆண்டு ஆகும்
திட்டமிட்ட 2010 ஆம் ஆண்டில் அந்த நாட்டில் ஒரே ஒரு புட்பால் கிரவுண்ட் மட்டுமே இருந்தது
அதன்பிறகு 12 புட்பால் கிரவுண்டுகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டு அடுத்த 12 வருடத்தில் 12 புட்பால் கிரவுண்டுகளை உருவாக்க வேண்டும் என்று தன்னுடைய நாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று உலக நாடுகள் அனைவருக்கும் கூறியது
அந்த சமயத்தில் மிகவும் ஏழை நாடாக இருக்கின்ற இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து நிறைய மக்கள் வேலைக்காக கர்த்தார் நாட்டிற்கு சென்று இருக்கிறார்கள்
கடந்த 12 வருடத்தில் கத்தார் நாடு 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை நடத்த என்னென்ன விஷயங்கள் தெரியும் அவை அனைத்தையும் கடந்த 12 வருடத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தது
என்னென்ன விஷயங்கள் அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டுமோ அவை அனைத்தையும் செய்தது ஒரு குறைவும் இல்லாமல் வெற்றிகரமாக தற்போது 2022 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இது அந்த நாட்டின் மிகப்பெரிய வெற்றியை குறிக்கிறது இதற்காக இந்த நாடு எத்தனை செலவு செய்திருக்கிறது என்னென்ன விஷயங்களை இழந்திருக்கிறது என்னென்ன விஷயங்களை தியாகம் செய்திருக்கிறது என்னென்ன விஷயங்களை அடிமையாகி வைத்திருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்
கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர்களின் தற்போதைய நிலை என்ன?
கர்த்தார் அதற்கு பிற நாடுகளில் இருந்து 60,000 பேர் வேலைக்கு சென்றதாக குறிப்பிடப்படுகிறது
சென்ற 60 ஆயிரம் பேர்களில் ஒரு சிலர் மட்டுமே தன்னுடைய சொந்த நாட்டிற்கு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது
ஏனென்றால் வேலை பளு காரணமாக அவர்களால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகிறது
இதனால் அந்த நாட்டிற்கு பக்கத்து நாட்டில் இருக்கின்ற நாடுகள் பால் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்களை வழங்காமல் அந்த நாட்டை இழிவு படுத்தினார்கள்
வேறு வழியில்லாத கரத்தால் நாடு அமெரிக்காவிலிருந்து மாடுகளை ஏரோபிளேன் மூலமாக வாங்கி தங்களுடைய நாட்டிற்கு கொண்டு வந்து பால் சம்பந்தமான பொருள்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்
ஒரு சிறிய நாடு மிகப்பெரிய விஷயத்தை எப்படி சாதித்து முடிக்கும் என்பதை பார்க்கலாம் என்று அதிகமான நாடுகள் கர்த்தார் நாட்டு மீது கோபம் கொண்டு என்னென்ன விஷயங்களை செய்ய முடியுமா அவை அனைத்தையும் செய்தார்கள்
ஒரு வழியாக தான் ஆசைப்பட்ட அனைத்து விஷயங்களையும் செய்து முடித்தது கர்த்தார்
இருப்பினும் 2022 ஆம் ஆண்டிற்கான கால்பந்து உலகப் போட்டி இப்போது நடந்து கொண்டிருக்கிறது ஆனால் இதற்கு பின்பு இருக்கின்ற எவ்வளவோ சோகமான விஷயங்கள் அனைத்தும் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி மர்மமாகவே இருக்கிறது
ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமான எண்ணி வளம் இருக்கிறது அனைவரும் அறிந்தவர்கள் அதனால் அந்த நாடு மிகவும் பணக்கார நாடாக இருக்கிறது அந்த நாட்டிற்கு வேலைக்கு வந்த மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை பற்றி இன்னும் தெரியவில்லை ஒருவேளை பணம் அதிகமாக இருப்பதால் பணத்தை கொடுத்து அனுப்பி சரி விட்டு விட்டது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை என்று வதந்தியாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது
இப்போது உலக கோப்பை நடந்து கொண்டிருப்பதால் இந்த விஷயங்களை இப்பொழுது அனைத்து மக்களாலும் பேசப்படும் விஷயமாகவும் அனைவராலும் பார்க்கப்படக்கூடிய ஒரு விஷயமாகவும் இன்று அளவு வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.