Urine on Lady – Air India | Tamil News

 

 

இந்தியாவின் வான்வழி சேவையாக இருக்கக்கூடிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை தற்போது டாடா நிறுவனம் வாங்கியுள்ளது

 

 

இந்த நிறுவனம் வாங்கியதிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எக்கச்சக்கமான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது

 

 

விமானங்கள் சரியான நேரத்திற்கு வந்து இறங்குவது கிடையாது மற்றும் டிக்கெட் எடுத்து பயணிகளுக்கு சரியான நேரத்தில் ஏற்றிச் சென்று இறக்குவதும் கிடையாது என்கின்ற பிரச்சனைகள் அவ்வப்போது நிறைய இடங்களில் நடந்து கொண்டே இருக்கிறது

 

 

 

 

இதோடு மட்டுமல்லாமல் இப்பொழுது நடந்து இருக்கிற பிரச்சனை என்னவென்றால் அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்த வயதான பெண்மணி ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பிசினஸ் கிளாஸில் டிக்கெட் புக் பண்ணி இருக்கிறார்

 

 

 

அவர் அதிலேயே ஏறி அவன் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே பிசினஸ் கிளாஸில் இருக்கிற இன்னொரு நபர் அந்த பாட்டியம்மாவின் அருகில் சென்று அவர்கள் இருக்கும் இருக்கையில் நாத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் நல்ல சுயநினைவு இல்லாமல் இருப்பதால் திரும்பவும் அவருடைய இருக்கையில் சென்று படுத்து தூங்கிவிட்டார்

 

 

ஆனால் அந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பணி பெண்களிடம் அந்த வயதான பெண்மணி சென்று கூறும் பொழுது அதை பற்றி எதுவும் கவலைப்படாமல் நீங்கள் அந்த இருக்கையை விட்டு வேறொரு இருக்கைக்கு சென்றீர்கள் என்றால் அதிலும் நாற்றம் ஏற்பட்டுவிடும் அதனால் நீங்கள் அதிலேயே தான் இருக்க வேண்டும் என்று அந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பணிப்பெண்கள் திரும்பவும் அதை நாத்தம்பிடித்த இருக்கு இல்லையே அமர வைத்துள்ளனர்

 

அந்த வயதான பெண்மணியும் அழுது கொண்டு வேற வழி இல்லாமல் அதில் இருந்து விட்டு சில மணி நேரங்கள் கழித்து அந்த நபர் போதை தெளிந்து முழித்து பார்க்கும் பொழுது தான் செய்த தவறை எண்ணி அந்த வயதான பெண்மணி இடம் சமரசம் பேசுவதற்காக வந்துள்ளார்

 

ஆனால் இதற்கு ஏர் இந்தியா நிறுவனமும் துணை போகும் உள்ளது நீங்கள் உங்கள் இடத்தில் தவறு செய்த நபர் இடத்தில் நீங்களே போய் பேசிக் கொள்ளுங்கள் என்பது போல் அவர்கள் கூறியுள்ளார்கள் மற்றும் விமான பணிப்பெண்கள் சரியான முறையில் கவனிக்கவில்லை தன்னுடைய சீட்டை ஒருவன் அசிங்கம் செய்திருக்கிறான் எனக்கு இன்னொரு சீட் கொடுக்கவில்லை மற்றும் இவ்வாறு நடப்பதற்காக எந்தவிதமான தண்டனையும் அவ்வாறு செய்தவனுக்கு கொடுக்கவில்லை என்று அந்த வயதான பெண்மணி கூறுகிறார்கள்

 

 

 

அந்த வயதான பெண்மணியும் விமானத்துக்குள் இருக்கும் வரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு அதன் பிறகு வெளியே வந்த உடனே அங்கே இந்த செயல்கள் அனைத்தையும் விவரித்து கூறியுள்ளார் ஆனால் எரிந்த நிறுவனம் அதை கவனிக்கவில்லை

 

அதன் பிறகு தன்னுடைய மகளிடத்தில் சென்று போகும் போது இதைப்பற்றிவிசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கூறும் போது ஆனால் ஏறி இந்தியா விமானம் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது என்பதாக தெரிகிறது

 

இந்து சமயத்தில் அவ்வாறு அசிங்கம் செய்த நபர் அந்த பாட்டியின் அக்கவுண்டிற்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்

 

இதை வைத்து நான் செய்த தவறை பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த பயணம் அனுப்பிவிட்டு அவர்களை இந்த பிரச்சனையை இதோடு விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்

 

ஆனால் அந்த பெண்ணின் மகளோ அப்படி எல்லாம் முடியாது ஐந்தாயிரம் ரூபாயை நான் உனக்கு திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று சொல்லி திரும்பவும் அந்த 15,000 ரூபாயை திருப்பி அனுப்பி விட்டு டாடா குழுமத்தின் தலைவராக இருக்கக்கூடிய ரத்தன் டாட்டாவிற்கு இந்த விவரங்களை அனுப்பி உள்ளார்

 

 

 

 

இதை உடனடியாக கண்டு கொண்ட ரத்தன் டாட்டா இதற்கு உடனடியாக பதிலும் கூறியுள்ளார்

 

தங்களுடைய நிறுவனத்தின் சார்பாக தான் மன்னிப்பு கூறுவதாகவும் இந்த விஷயத்தில் உடனடியாக விசாரித்து இதற்கு உடனடியாக பதில் கூறுவேன் என்றும் கூறியுள்ளார்

 

இந்த விஷயம் மிகப்பெரிய விஷயமாக மாறியதால் தவறு இழைத்த அந்த நபர் அமெரிக்கா நிறுவனத்தின் வேலை பார்ப்பதால் அமெரிக்க நிறுவனம் அந்த நபரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி உள்ளது

 

அதோடு மட்டுமல்லாமல் அந்த நபர் தற்பொழுது பெங்களூரில் உள்ள ஒரு நகரில் வசித்து வருவதாகவும் அவரை போலீசார் உடனடியாக அவரை கையும் காலுமாக பிடித்து வந்துள்ளார்கள்

 

 

 

 

இவ்வாறு விமானத்தில் சுயநினைவு இல்லாத அளவிற்கு எதற்காக போதை ஏற்றினீர்கள் என்று சொல்லி அவர் மீது வழக்கு பதிவு செய்து வயதான பெண்மணி மீது அசிங்கம் செய்ததால் அவருக்கு அதிகப்படியான தண்டனைகள் கொடுக்கப்படும் மட்டுமல்லாமல் இதற்கு சரி கட்டும் வகையில் ரெண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

 

ரத்தன் டாடாவின் நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் இந்த மிகப்பெரிய குற்றத்திற்கு உடன் போய் இருப்பதால் இந்த ஒருமுறை அவர்களுக்கு வார்னிங் கொடுப்பதாகவும் இன்னொரு முறை இதே போல் நடந்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கண்டனம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்

 

இந்த ஏர் இந்தியா விமானத்தில் நடந்த இந்த மிகப்பெரிய குற்றம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக சுற்றி வந்து கொண்டிருக்கிறது
மற்றும் இவ்வாறு செய்த நபருக்கு தண்டனை கிடைத்திருப்பதால் அந்த நபரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *